பறக்கும் கார்

சீனாவைச் சேர்ந்த டென்செண்ட் நிறுவனம் பறக்கும் கார் தயாரிப்பதற்காக ஜெர்மனைச் சேர்ந்த லில்லியன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் 600 கோடி முதலீடு செய்துள்ளது. முதற்கட்டமாக 2 பேர் பயணிக்கும் பறக்கும் காரை சோதித்துள்ள இந்த நிறுவனம் அடுத்த கட்டமாக 5 பேர் பயணிக்கும் பறக்கும் காரை உருவாக்கி வருகிறது. தரையிலிருந்து நேரடியாக உயரே எழும்பும் இந்த கார், 300 கிலோமீட்டார் வேகத்தில் பறக்கும். மின்சார பேட்டரி மூலம் இயங்குவதால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இருக்காது. டிவிட்டர், ஸ்கைப் நிறுவனங்களின் … Continue reading பறக்கும் கார்